புதிதாக தோட்டம் துவங்கும் நண்பர்களுக்கு ஆடிபட்ட விதைகள் 60ரூபாய் மட்டும்..
வரக்கூடிய 2023 ஆடிபட்டத்திற்கு மரபு விதைகள் வழங்குவதற்கு தயாராகிறோம் நண்பர்களே!! 15 ரக விதைகள் அடங்கிய ஒரு விதை தொகுப்பு 60₹ க்கு புதிதாக தோட்டம் துவங்கும் விவசாயிகள், வீட்டுத்தோட்ட ஆர்வலர்களுக்கு வழங்குவதற்கு தயாராகிறோம். ஒரு செண்ட் அளவு தோட்டத்திற்கு இந்த விதைகள் போதுமானதாக இருக்கும். நாட்டு ரக தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, காராமணி, கொத்தவரை, முள்ளங்கி, பாகல், பீர்க்கன், புடலை, சுரை, பரங்கி, அவரை, தண்டங்கீரை, வெண்பூசணி, வெள்ளரி போன்றவற்றில் 15 ரக விதைகள் அடங்கிய விதை தொகுப்பு இருக்கும். மாடித்தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு ஏற்றவாறும், நிலத்தில் தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு ஏற்றவாறும் இதிலுள்ள விதை தொகுப்பு தயார் செய்கிறோம். குழுவாக உள்ள விவசாயிகளுக்கு, வீட்டுத்தோட்ட குழுக்களுக்கு மொத்தமாக தேவைபட்டால் 50₹ என வழங்குகிறோம். (100 பேருக்கு வாங்கும்போது) மேலும் தகவல்களுக்கு வாட்ஸ்அப் செய்யவும் அல்லது அழைக்கவும். தொடர்புகொள்ள எண்: +918526366796 தங்களுக்கு தேவையான விதைகள் பெற www.aa...