Posts

Showing posts from December, 2022

2023 தை பட்டத்திற்கு நாட்டு விதைகள்

Image
தைபட்ட விதைப்பிற்கு பாரம்பரிய காய்கறி விதைகள் தேவைப்படுவோரின் கவனத்திற்கு..  விதைகள் பெறுவதற்கு www.aadhiyagai.co.in இணையவழியில் இனி விதைகள் பெறலாம்.  நன்றி  ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம் aadhiyagai seedsavers. நம் தமிழகத்தின் மரபு விதைகளை 2014 ஆம் ஆண்டு முதல் சேகரித்து வருகிறோம். அந்த விதைகளை விவசாயிகளுக்கும், வீடுகளில் தோட்டம் அமைப்பதற்கும் கொடுத்து வருகிறோம் . உங்கள் பகுதிகளில் ஏதேனும் காய்கறி, கீரை, மூலிகை, நெல், சிறுதானியம், என நம் மரபு விதைகள் எதுவாக இருந்தாலும் எங்களுடைய  விதை சேகரிப்பிற்கு கொடுக்கலாம். எங்களிடமும் சில விதைகள் உள்ளது அவ்விதைகள் தேவையென்றாலும் எங்களிடம் வாங்கி பயிர் செய்து விதைகளை பாதுகாக்கலாம். விவசாயம் செய்யும் அளவிற்கு விதைகள் கொடுப்பதில்லை. வருங்காலத்தில் தங்களுக்கு தேவையான விதைகளை தாங்களே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும், பாரம்பரிய விதைகள் புழக்கத்திலேயே இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே குறைந்த அளவில் விதைகள் கொடுக்கப்படுகிறது. அந்த பருவத்தில் விவசாயம் செய்ய கடைகளைத் தேடி ஓடாமல் முந்தைய பருவத்திலேயே அதற்கான விதைகளை பக்குவமாக எடுத்த

வெள்ளை உருட்டு கத்தரி white round brinjal

Image
#White_round_brinjal #வெள்ளைஉருட்டு_கத்தரி கரிசல்காடுகளுக்கு மட்டுமல்ல செம்மண் பகுதிகளிலும் நன்கு வளரும் ரகம். வீட்டுத்தோட்டங்களுக்கும், மாடித்தோட்டங்களுக்கும் ஏற்றது.    இரண்டு - மூன்று வருடங்கள் வாழக்கூடியது. விதை தேவைப்படும் நண்பர்கள் ஆர்டர் செய்திட க்ளிக் செய்யவும்.  https://aadhiyagai.co.in/product/29095438/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF-Brinjal-White பாரம்பரிய விதைகள் பற்றிய தகவல் சேகரிப்பதும், நம்மை சுற்றிலுமுள்ள பாரம்பரிய விதைகளை சேகரிப்பதும், பாரம்பரிய விதைபெருக்கம் செய்வதும், பாரம்பரிய விதைகளை பரவலாக்கம் செய்வதும், பாரம்பரிய விதைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடத்தில் கொண்டுபோய் சேர்ப்பதும், விதைகள் போன்றே நம்முடைய எளிய பாரம்பரிய வேளாண் தொழில்நுட்பங்களை பாதுகாப்பதும் எம்முடைய பணி.. இவை அனைத்தும் நம் அனைவருடைய பணியும் கூட.. நன்றி. Paramez Aadhiyagai ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம் •www.aadhiyagai.co.in •WhatsApp: +918526366796 •Telegram: https://t.me/aadhiyagai •Instagram @aad

கடாரங்காய் கடாநாரத்தை

Image
கடாநாரத்தங்காய் கிடாரங்காய் நாம் பொதுவாக நாரத்தை, எலுமிச்சை ஊறுகாய் பயன் படுத்தி இருப்போம். கிடாரங்காய் தற்போது அதிகம் பயன்பாட்டில் இல்லாத காய். இதுவும், நாரத்தை (நார்த்தங்காய்), எலுமிச்சை வகையை சேர்ந்ததுதான்.  கிடாரங்காய் நாரத்தையை விட அளவில் பெரிதாக இருக்கும். கடா நாரத்தை ...அதாவது பெருநாரத்தை என்ற அர்த்தத்தில் கிடாரங்காய் என்று பெயர் வந்திருக்கலாம்.  பரவலாக கிடைப்பதில்லை. தேடிச் சென்றுதான் வாங்க வேண்டும்.  கிடாரங்காய்  ஊறுகாய், கிடாரங்காய் இனிப்பு பச்சடி, கிடாரங்காய் சாதம் ஆகியவை செய்யலாம்.  தேவைப்படும் நண்பர்கள் முன்கூட்டியே +918526366796 எண்ணிற்கு ஆர்டர் கொடுத்தால் அறுவடை செய்வதை அனுப்ப இயலும். நன்கு பழுத்த பழங்களில் விதைகள் எடுத்து நாற்றுவிடவும் பயன்படுத்தலாம்.  நன்றி, Aadhiyagai Paramez  Aadhiyagai Seedsavers Farm Aadhiyagai Foods ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம்  •www.aadhiyagai.co.in •WhatsApp: +918526366796 •Telegram: https://t.me/aadhiyagai •Instagram @aadhiyagai_seedsavers •Facebook: www.fb.com/AadhiyagaiBiodiversityAndEcologicalFarm 💛💛💛

காசினி கீரை

#Chicory_leaves_flower #காசினி_கீரை_பூ காசினிக்கீரை இலை, வேரை பொடி பாணமாக்கிதேனீருக்கு பதிலாக பருகலாம். காசினிக் கீரையில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, மற்றும் வைட்டமின் ஏ, பி, சி ஆகியவைகள் உள்ளன. ஜீரண கோளாறு, பித்தப்பை நோய், கல்லீரல் நோய்கள், இரத்த சோகை, சிறுநீரக நோய்கள், இருதய நோய்கள், வாத நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்தும் வல்லமை உடையது. பாரம்பரிய விதைகள் பற்றிய தகவல் சேகரிப்பதும், நம்மை சுற்றிலுமுள்ள பாரம்பரிய விதைகளை சேகரிப்பதும், பாரம்பரிய விதைபெருக்கம் செய்வதும், பாரம்பரிய விதைகளை பரவலாக்கம் செய்வதும், பாரம்பரிய விதைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடத்தில் கொண்டுபோய் சேர்ப்பதும், விதைகள் போன்றே நம்முடைய எளிய பாரம்பரிய வேளாண் தொழில்நுட்பங்களை பாதுகாப்பதும் எம்முடைய பணி.. இவை அனைத்தும் நம் அனைவருடைய பணியும் கூட.. நன்றி. Paramez Aadhiyagai Aadhiyagai Seedsavers Farm ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம் •www.aadhiyagai.co.in •WhatsApp: +918526366796 •Telegram: https://t.me/aadhiyagai •Instagram @aadhiyagai_seedsavers •Facebook: www.fb.com/AadhiyagaiBiodiversityAndEcologicalFarm 💛💛💛

முருங்கை

Image
ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் ஒரு முருங்கை மரத்தை கட்டாயம் வீட்டில் வளர்த்துங்கள். முருங்காய் காய், பூ, இலை என அனைத்தும் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது. முருங்கையை கிளையை வெட்டி நடவு செய்தாலும் வளரும். விதைகளாக நடவு செய்தாலும் வளரும். விதைகளாக நடவு செய்ய தேவை என்றால் +91 85263 66796 எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்யலாம். அல்லது www.aadhiyagai.co.in இணையத்திலும் ஆர்டர் செய்யலாம். நன்றி Paramez Aadhiyagai ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம் Aadhiyagai's Self sustainable one cent garden- one family Aadhiyagai Traditional Seedsavers #Drumstick #drumsticks #DrumstickLeaves #drumstickcurry #drumstick #முருங்கை #கீரை #ஆதியகை #விதைசேமிப்பு #வீட்டுத்தோட்டம் #மாடித்தோட்டம் #kitchengarden #kitchengardening #terracegarden #terracegardening #sustainableliving #healthyliving

"விதைகள் சார்ந்த பணிகளுக்காக ஒரு நிலம்"

Image
பாரம்பரிய விதைகள் சார்ந்த வேலைகளை எட்டு வருடங்களாக குத்தகை நிலங்களில் செய்து வந்ததை இந்த வருடத்தோடு நிறுத்திவிட்டோம்.  விதைகள் சார்ந்த பணிகளுக்காக 2023 ஆம் வருடம் நமக்கென ஒரு நிலம் அமையபெறவுள்ளோம்.  கொரொனாவிற்கு முன்பே இதற்கான ஏற்பாடுகளை செய்தும் கூட சரியான முறையில் இடத்தை தேர்வு செய்யாததால் மீண்டும் தேடினோம். 2023 நல்ல நம்பிக்கை கொடுக்கும் என நம்புகிறோம்.  இருப்பினும் பாரம்பரிய விதைகளை சேகரித்துக்கொண்டே இருக்கிறோம். விதைகளுக்கான பணிகளில் வெறுமனே விதைகள் சேகரிப்பது மற்றும் விதைகளை பரவலாக்குவது மட்டும் வேலை இல்லை. இவை இரண்டும் சிறிய செயல்பாடுகளே..  இதற்கிடையிலான விதைகள் சார்ந்த ஆவணபடுத்துதல் வேலைகளுக்கு சொந்தமாக ஒரு பண்ணை என்பது மிக அவசியம். அந்த நிலம் தான் அனைத்திற்கும் ஆதாரம். அந்த ஆதாரத்தை 2012 முதல் தேட துவங்கி 10 வருடங்களுக்கு பிறகு 2023 இல் பெறவுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.  விவரம் தெரிந்தவரையில் மூன்று தலைமுறைகளாக சொந்தமாக விவசாய நிலம் இல்லாமல் விவசாயம் செய்து வந்திருந்த முந்தைய தலைமுறையினர்.  65 வருடங்களாகும் தந்தை தனது பதினான்காவது வயது முதலே விவசாயத்தை தான் செய்து வருகிறார். 50

பாரம்பரிய விதைகள் வெப்சைட் மூலமாக இனி பெறலாம்

நண்பர்களுக்கு வணக்கம். பாரம்பரிய விதைகளை www.aadhiyagai.co.in என்ற வெப்சைட் மூலமாக இனி பெற்றுக்கொள்ளலாம்.  * Aadhiyagai - Native Seeds Farm * is now Online. Order 24x7. Click on the link to place an order * https://aadhiyagai.co.in * 🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼 நன்றி, Aadhiyagai Paramez  Aadhiyagai Seedsavers Farm  ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம் * Whatsapp * https://wa.me/message/JHKNQD4H3YYEM1 * Telegram * https://t.me/aadhiyagai * Instagram * @aadhiyagai_seedsavers * Facebook * www.fb.com/AadhiyagaiBiodiversityAndEcologicalFarm * blog * https://aadhiyagai.blogspot.com 💛💛💛