காசினி கீரை
#Chicory_leaves_flower
#காசினி_கீரை_பூ
காசினிக்கீரை இலை, வேரை பொடி பாணமாக்கிதேனீருக்கு பதிலாக பருகலாம். காசினிக் கீரையில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, மற்றும் வைட்டமின் ஏ, பி, சி ஆகியவைகள் உள்ளன. ஜீரண கோளாறு, பித்தப்பை நோய், கல்லீரல் நோய்கள், இரத்த சோகை, சிறுநீரக நோய்கள், இருதய நோய்கள், வாத நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்தும் வல்லமை உடையது.
பாரம்பரிய விதைகள் பற்றிய தகவல் சேகரிப்பதும், நம்மை சுற்றிலுமுள்ள பாரம்பரிய விதைகளை சேகரிப்பதும், பாரம்பரிய விதைபெருக்கம் செய்வதும், பாரம்பரிய விதைகளை பரவலாக்கம் செய்வதும், பாரம்பரிய விதைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடத்தில் கொண்டுபோய் சேர்ப்பதும், விதைகள் போன்றே நம்முடைய எளிய பாரம்பரிய வேளாண் தொழில்நுட்பங்களை பாதுகாப்பதும் எம்முடைய பணி..
இவை அனைத்தும் நம் அனைவருடைய பணியும் கூட..
நன்றி.
Paramez Aadhiyagai
Aadhiyagai Seedsavers Farm
ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம்
•www.aadhiyagai.co.in
•WhatsApp: +918526366796
•Telegram: https://t.me/aadhiyagai
•Instagram @aadhiyagai_seedsavers
•Facebook: www.fb.com/AadhiyagaiBiodiversityAndEcologicalFarm
💛💛💛

Comments
Post a Comment