மரபு விதைகள் தேவைப்படுவோருக்கு
மரபு காய்கறி விதைகள் தேவைப்படுவோரின் கவனத்திற்கு.. native seeds collection..
நம் தமிழகத்தின் மரபு விதைகளை சேகரித்து வருகிறோம். அந்த விதைகளை விவசாயிகளுக்கும், வீடுகளில் தோட்டம் அமைப்பதற்கும் சிறிதளவு கொடுத்து வருகிறோம். உங்கள் பகுதிகளில் ஏதேனும் காய்கறி, கீரை, மூலிகை, நெல், சிறுதானியம், பருப்பு வகைகள், மரங்கள் என நம் மரபு விதைகள் எதுவாக இருந்தால் எங்களுக்கு கொடுக்கலாம்.
எங்களிடமும் சில விதைகள் உள்ளது அவ்விதைகள் தேவையென்றாலும் எங்களிடம் வாங்கி பயிர் செய்து விதைகளை பாதுகாக்கலாம். We r collecting native variety seeds of grains, vegetables, tree seeds. We r collecting-conserving-sharing & seed swap our collections.
• 2014-18ஆம் ஆண்டுகளில் சேகரித்த 130க்கும் மேற்பட்ட மரபு விதைகளை பகிர்ந்து கொள்கிறோம். விதைகள் தேவைப்படுவோருக்கு கொரியர் செய்கிறோம்..we r ready to give 130 variety of seeds collection
தொடர்பு கொள்ள வாட்ஸ்அப் செய்யவும் +918526366796
_________________
6 ரக தக்காளி: 6 variety tomato
• •நாட்டு தக்காளி Tomato bush round
• • கொடி தக்காளி tomato vine
• • ஆரஞ்சு இனிப்பு காட்டுத்தக்காளி orange shade sweet cherry tomato
• • மஞ்சள் காட்டு தக்காளி் yellow cherry tomato
• • சிவப்பு காட்டுத்தக்காளி tomato cherry red
• • நீட்டு தக்காளி tomato bush long
20 ரக கத்தரி: 20 variety brinjal
• *பச்சை கத்திரி brinjal green
• *நெகமம் வரி கத்திரி brinjal stripped
• *உடுமலை சம்பா கத்தரி brinjal stripped long
• *உடுமலை உருண்டை கத்தரி brinjal stripped round
• *திண்டுக்கல் ஊதா கத்தரி brinjal blue round
• *மணப்பாறை கத்தரி brinjal stripped oval
• *எலவம்பாடி கத்தரி brinjal thorn
• *நத்தம் கீரி கத்தரி brinjal mixed stripped
• *கும்கோணம் குண்டு கத்திரி Bjl round blue
• *தொப்பி அ தக்காளி கத்தரி Bjl cap
• *கல்லம்பட்டி கத்தரி Bjl blue oval
• *நந்தவன பச்சை கத்தரி Bjl green long
• *கோபி பச்சை கத்தரி Bjl green plain
• *நாமக்கல் பொன்னு கத்தரி Bjl whitish round
• *வெள்ளை வரி கத்தரி Bjl whitish stripped
• *பச்சை குண்டு கத்தரி Bjl green round
• *வெண்வரி உருண்டை கத்தரி Bjl whitish stripped round
• *கடவூர் உருண்டை கத்தரி Bjl gray
4 ரக மிளகாய் 4 chilli varieties
• *சம்பா மிளகாய் chilli long
• *முட்டி மிளகாய் chilli short
• *காந்தாரி மிளகாய் பெரியது chilli bird eye
• *குண்டு மிளகாய் chilli round
13 வெண்டை: 13 okra/bhendi varieties https://m.facebook.com/story.php?story_fbid=1984147951667919&id=100002182008381
•10 ரக மக்காசோளம் 10 variety heirloom maize
கொடி வகைகள்: gourds & climbers
30 ரகமான சுரைக்காய் bottle gourd varieties 30.
https://m.facebook.com/story.php?story_fbid=1981565588592822&id=100002182008381
• பாகல் bitter gourd
• மிதி பாகல் balsam pear
• நீள புடலை snake gourd stripped
• குட்டை புடலை snake gourd short
• பட்டை அவரை lablab vine
• கோழி அவரை lablab violet
• மொச்சை அவரை - single beans
• செடி அவரை lablab bush
• செடி தம்பட்ட அவரை sword beans white
• கொடி தம்பட்ட அவரை sword beans red
• கொத்தவரை cluster beans
• மூக்குத்தி அவரை clove beans
• சிறகு அவரை winged beans
• பீர்க்கங்காய் ridge gourd
• மெழுகு பீர்க்கங்காய் sponge gourd white seed
• பேய் பூர்க்கு sponge gourd black seed
• வெள்ளை பூசணி ash gourd
• 12 ரக பரங்கி/மஞ்சள் பூசணி/ அரசாணிக்காய் pumpkin 12 variety
• தர்பூசணி watermelon
• 2 ரக பொரியல் தட்டை cowpea vegetable
• வெள்ளை தட்டை cowpea white
பல்லாண்டு ரகங்கள்: pernial plants
• மர பருத்தி cotton pernial
• கோவில்பட்டி முருங்கை drumstick
• பப்பாளி papaya
• நாட்டு ஆமணக்கு castor
• வெள்ளை முள்ளங்கி radish white
• கருப்பு பீன்ஸ் black beans
• வரி்பீன்ஸ் stripped beans
• குத்துசெடி பீன்ஸ் beans bush
• கொடி பீன்ஸ் beans vine (butter)
• பழ வெள்ளரி cucumber -1
• வரி வெள்ளரி cucumber-2
• உருட்டு வெள்ளரி cucumber-round
கீரை ரகங்கள் greens
• • அரைக்கீரை amaranthus aritis
• • முளைக்கீரை purple amaranthus
• • பச்சை சிறுகீரை
• • சிவப்பு சிறுகீரை
• • பச்சை தண்டங்கீரை foxtail amaranthus green
• • சிவப்பு தண்டங்கீரை foxtail amaranthus red
• • பச்சை புளிச்சகீரை gongura green
• • சிவப்பு புளிச்சகீரை gongura red
• • மணதக்காளி கீரை black night shade
• • கொத்தமல்லி coriander
• • பருப்பு கீரை purslane
• • பாலக்கீரை palak
• • அகத்திக்கீரை agathi
• • காசினிக்கீரை chicory leaves
• • வெந்தயக்கீரை fenugreek
• முள் தண்டு கீரை spiny amaranthus
• கொடி பசலைக்கீரை malabar spinach
• சுக்காங்கீரை bladder dock
• சக்ரவர்த்தி கீரை
• தொய்யக்கீரை false amaranthus
• முடக்கற்றான் கீரை balloon vine
• பண்ணைக்கீரை
மூலிகைகள்
• பூனைக்காலி velvet beans white & black seed
• தூதுவளை thoothuvalai
• துளசி tulsi
• திருநீற்றுப்பச்சிலை basil
• சதகுப்பை கீரை dill
• செண்டுமல்லி marigold
• சங்கு பூ வெள்ளை & ஊதா butterfly pea
பழங்கள்
• சீதா custard Apple
• தாட்பூட்பழம் passion fruit
_____________________
ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம்
#மரபு_விதைகள்
#நாட்டு_விதைகள் #பாரம்பரிய_விதைகள் #Native_seeds #Traditional_seeds #Indigeneous_seeds #heirloom_seeds
விவசாயம் செய்யும் அளவிற்கு விதைகள் கிடைக்காது . வருங்காலத்தில் தங்களுக்கு தேவையான விதைகளை தாங்களே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும், பாரம்பரிய விதைகள் புழக்கத்திலேயே இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே விதைகள் கொடுக்கப்படுகிறது.
• அந்த பருவத்தில் விவசாயம் செய்ய....கடைகளைத் தேடி ஓடாமல் முந்தைய பருவத்திலேயே அதற்கான விதைகளை பக்குவமாக எடுத்து வைப்பது சிறந்தது..
தேவைப்படுவோர் தேவைப்படும் விதைகளை மட்டும் வாங்கிக்கொள்ளவும். வேலைப்பளு இருப்பதால் வாரம் ஒருமுறை புதன்கிழமை மட்டுமே விதைகளை அனுப்பி வைக்கப்படும்..
மரபு விதைகளை சேகரிப்பது தான் நோக்கம் .. தங்களிடம் மரபு விதைகள் ஏதேனுமிருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.. பாரம்பரிய கத்தரி வகைகள் நம் நாட்டில் 4000வகைகள் உண்டாம் .. தங்களுக்கு ஏதேனும் விவரம் தெரிந்தாலும் பகிர்ந்து கொள்ளவும் நன்றி ...
______________________!____________________
*ஆதியகையின்_தாம்பூலம்*
திருமணத்திற்கு வந்து வாழ்த்திச் செல்லும் உறவுகளுக்கு தாம்பூலப்பை கொடுப்பது நம் மரபு. .. அதில் தேங்காய் கொடுப்பது சிறப்பாக இருந்தது .. பயண கலைப்பு நீங்க போகும் வழியில் தாகம் தீர்க்க அந்த அற்புத நீர் பயன்படும் நோக்கில் தேங்காயை தாம்பூலப்பைகளில் கொடுத்து அனுப்பினர் ..
சமீப காலமாக மரக்கன்றுகள் வழங்கி வரும் நற்காரியங்களும் நடந்து வருகிறது .. அதேபோல நகரப்பகுதிகளில் நடக்கும் திருமண நிகழ்வுகளுக்கு வந்து செல்லும் உறவுகளுக்கு தாம்பூல பைகளில் நம் பாரம்பரிய விதைகளையும் கொடுக்கலாம் என நெறைய நண்பர்கள் கேட்டுக்கொண்டதன் படி கடந்த மாதங்களில் சில திருமணங்களுக்கு "ஆதியகை திருமண தாம்பூல விதைகள் " வழங்கி வருகிறது . நம் மரபு விதைகள் அனைவரிடமும் பகிரப்பட வேண்டுமென்பதன் நோக்கத்திலும், நகரங்களின் வீடுகளில் காய்கறி தோட்டங்கள் பெருக வேண்டுமெனவும் இந்த முயற்சி பரவலாக்கப்படுகிறது ..
நண்பர்களுக்கு இவ்வாறான திருமண தாம்பூல விதைகள் தேவைப்படுமாயின் 20நாட்களுக்கு முன்னர் தகவல் கொடுக்கும் பட்சத்தில் விதைகள் தருகிறோம்.
_______________________!____________________!
8526366796 எண்ணிற்கு வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பி வைக்கவும்..
Super
ReplyDeleteGood collecrion
ReplyDeleteHappy to know about your sevice to the humanity.
ReplyDeletekeep up the good work...may GOD give you strength to continue with his noble cause to our society...
ReplyDeleteKadugu siruthalum karam kurayadu
ReplyDeleteSuper sir
ReplyDeleteSuper
ReplyDelete