கடாரங்காய் கடாநாரத்தை
கடாநாரத்தங்காய் கிடாரங்காய்
நாம் பொதுவாக நாரத்தை, எலுமிச்சை ஊறுகாய் பயன் படுத்தி இருப்போம். கிடாரங்காய் தற்போது அதிகம் பயன்பாட்டில் இல்லாத காய். இதுவும், நாரத்தை (நார்த்தங்காய்), எலுமிச்சை வகையை சேர்ந்ததுதான்.
கிடாரங்காய் நாரத்தையை விட அளவில் பெரிதாக இருக்கும். கடா நாரத்தை ...அதாவது பெருநாரத்தை என்ற அர்த்தத்தில் கிடாரங்காய் என்று பெயர் வந்திருக்கலாம். பரவலாக கிடைப்பதில்லை. தேடிச் சென்றுதான் வாங்க வேண்டும்.
கிடாரங்காய் ஊறுகாய், கிடாரங்காய் இனிப்பு பச்சடி, கிடாரங்காய் சாதம் ஆகியவை செய்யலாம்.
தேவைப்படும் நண்பர்கள் முன்கூட்டியே +918526366796 எண்ணிற்கு ஆர்டர் கொடுத்தால் அறுவடை செய்வதை அனுப்ப இயலும். நன்கு பழுத்த பழங்களில் விதைகள் எடுத்து நாற்றுவிடவும் பயன்படுத்தலாம்.
நன்றி,
Aadhiyagai Paramez
Aadhiyagai Seedsavers Farm Aadhiyagai Foods ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம்
•www.aadhiyagai.co.in
•WhatsApp: +918526366796
•Telegram: https://t.me/aadhiyagai
•Instagram @aadhiyagai_seedsavers
•Facebook: www.fb.com/AadhiyagaiBiodiversityAndEcologicalFarm
💛💛💛
Comments
Post a Comment