வெள்ளை உருட்டு கத்தரி white round brinjal
#White_round_brinjal
#வெள்ளைஉருட்டு_கத்தரி
கரிசல்காடுகளுக்கு மட்டுமல்ல செம்மண் பகுதிகளிலும் நன்கு வளரும் ரகம். வீட்டுத்தோட்டங்களுக்கும், மாடித்தோட்டங்களுக்கும் ஏற்றது. இரண்டு - மூன்று வருடங்கள் வாழக்கூடியது.
விதை தேவைப்படும் நண்பர்கள் ஆர்டர் செய்திட க்ளிக் செய்யவும். https://aadhiyagai.co.in/product/29095438/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF-Brinjal-White
பாரம்பரிய விதைகள் பற்றிய தகவல் சேகரிப்பதும், நம்மை சுற்றிலுமுள்ள பாரம்பரிய விதைகளை சேகரிப்பதும், பாரம்பரிய விதைபெருக்கம் செய்வதும், பாரம்பரிய விதைகளை பரவலாக்கம் செய்வதும், பாரம்பரிய விதைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடத்தில் கொண்டுபோய் சேர்ப்பதும், விதைகள் போன்றே நம்முடைய எளிய பாரம்பரிய வேளாண் தொழில்நுட்பங்களை பாதுகாப்பதும் எம்முடைய பணி..
இவை அனைத்தும் நம் அனைவருடைய பணியும் கூட..
நன்றி.
Paramez Aadhiyagai ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம்
•www.aadhiyagai.co.in
•WhatsApp: +918526366796
•Telegram: https://t.me/aadhiyagai
•Instagram @aadhiyagai_seedsavers, @aadhiyagai_paramez
•Facebook: www.fb.com/AadhiyagaiBiodiversityAndEcologicalFarm
💛💛💛
Comments
Post a Comment