Posts

Showing posts from January, 2023

ஆளுயர வரிபுடலை

Image
ஆளுயரம் வளரும் வரிபுடலை விதைகள் கிடைக்கும். தேவைப்படும் நண்பர்கள் +918526366796 எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்து பெற்றுக்கொள்ளலாம். தை பட்டத்திற்கான இதர விதைகள் பெற www.aadhiyagai.co.in என்ற வெப்சைட் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்.  Telegram: https://t.me/joinchat/AAAAAEz6GQ_4fYejG7T8fQ " நன்றி!!! Paramez Aadhiyagai  Aadhiyagai Seedsavers Farm  ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம்  #AADHIYAGAI #ஆதியகை #மரபுவிதை #நாட்டுவிதை #பாரம்பரியவிதை #nativeseeds #traditionalseeds #heirloomseeds #heritageseeds #kitchengarden #kitchengardening #terracegarden #organic #organicfarming #naturalfarming #இயற்கைவிவசாயம் #வேளாண்மை #sustainability #விதைசேமிப்பு #seedsaving

உணவு பன்மயம் / விதை பன்மயம் காக்க உதவுவோம்.

உலகில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட உண்ணக்கூடிய தாவர உணவுகள் இருந்தாலும், சில நூறு வகை தாவரங்களை மட்டுமே புழக்கத்தில் உள்ளன என்பது வருத்தம் தரும் விசயமாக உள்ளது.. சந்தைக்கு உகந்தவை மட்டுமே மக்களுக்கு தற்போது உணவாக உள்ளது.. அதாவது  90% மக்களின் உணவு தேவையை வெறும் நூற்றுக்கும் குறைவான வகை உணவு தாவரங்கள் பூர்த்தி செய்கின்றன. நம்முடைய விவசாய நிலத்தில் நாம் உண்ணக்கூடிய உணவு பயிர்களின் எண்ணிக்கை எவ்வளவு நாம் பயிரிடுகிறோம்.  அவற்றின் விதைகள் எவை எல்லாம் நம் கைவசம் வைத்துள்ளோம்.. நாம் பயிரிடாத அதே சமயம் உண்ணக்கூடிய பயிர்களை நம்முடைய நிலத்தில் எத்தனை உள்ளது என்பதை அடையாளம் கண்டு வைத்துள்ளோம்.. பயிரிடுபவராக இல்லாமல் உண்ணக்கூடியவராக பார்த்தோமானால் தினசரி நம்முடைய உண்ணும் தட்டில் எத்தனை உணவு பயிர்களின் வகைகளை காண்கிறோம். இப்படியான கேள்விகள் ஆயிரம்!!! சந்தைக்கு உகந்தவை மட்டுமே பெரும்பாலான மக்களின் வயிற்றை நிறைக்கின்றன.. Biodiversity என சொல்லக்கூடிய உயிர்களின் பன்மயங்களை நாம் பாதுகாக்க வேண்டும். பாதுகாக்க வேண்டுமானால் அவற்றை புழக்கத்தில் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக உணவுகளில் பன்மயம...