காரைக்கால் விதை திருவிழாவில் ஆதியகை மரபு விதைகள்
நாளை மற்றும் நாளை மறுநாள் காரைக்காலில் நடைபெறும் நிகழ்வில் ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம் சார்பில் கலந்துகொள்கிறோம். நாட்டு விதைகள் தேவைப்படும் நண்பர்கள் நேரில் சென்று விதைகள் பெற்றுக்கொள்ளலாம் நண்பர்களே.. நன்றி.. Paramez Aadhiyagai Aadhiyagai Seedsavers Farm +918526366796