seed exchange விதை பண்டமாற்று


தோட்டத்துல இருந்து அறுவடை செய்த cosmos பூக்களின் விதைகளை எடுத்து ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம் க்கு அனுப்பியுள்ளார் திருநெல்வேலியை சேர்ந்த நண்பர் திரு.ஜோஸப் கென்னடி. 

தங்களுடைய தேவைக்கு போக மீதமுள்ள விதைகளை இவ்வாறாக மற்ற நண்பர்களுக்கு பயன்பெறும் வகையில் அனுப்பி வைக்கலாம் நண்பர்களே.. இவ்வாறு நாட்டு விதைகளை மற்றவர்களுக்கு பயன்பெறும் வகையில் பரவலாக்கிட நீங்களும் உதவலாம். தாங்கள் அனுப்பும் நாட்டு விதைகளுக்கு பண்டமாற்றாக வேறு விதைகளாகவோ அல்லது அதற்குரிய தொகை கொடுத்து பெற்றுக்கொள்கிறோம். 

மேலும் தகவல்களுக்கு வாட்ஸ்அப் செய்யவும் +918526366796.

நன்றி
Aadhiyagai Paramez 
Aadhiyagai Seedsavers Farm 

Harvest from Gardener Joseph Kennadi. 
Seeds From Aadhiyagai Farm.

Comments

Popular posts from this blog

கடாரங்காய் கடாநாரத்தை

மரபு விதைகள் தேவைப்படுவோருக்கு

பீர்க்கன் விதை பன்மயம் RIDGE GOURD SEED DIVERSITY