30 நாட்கள் இணையவழி வீட்டுத்தோட்ட மாடித்தோட்ட பயிற்சி
புதிதாக வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம் துவங்கும் நண்பர்களுக்காக ஒரு மாதகால இணையவழி வீட்டுத்தோட்ட மாடித்தோட்ட பயிற்சி வாட்ஸ்அப் மூலமாக எளிய முறையில் இருபது தலைப்பின்கீழ் 30 நாட்கள் நடைபெறும். பயிற்சி 2024 ஏப்ரல் -1 முதல் துவங்கும். பயிற்சிக்கான பங்களிப்பு தொகை 1000₹. பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமிருப்போர் 085263 66796 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்தி மூலம் உறுதி செய்யவும். பயிற்சியில் கலந்துகொள்பவர்களுக்கு தோட்டம் துவங்க தேவையான அடிப்படையான 20 மரபு ரக காய்கறி ரகங்களின் விதைகள் வழங்கப்படும். இந்த 20 ரக விதைகளில் இருந்து மீண்டும் நாமே விதைகளை எடுத்து கொள்ள இயலும். அதற்காக விதை சேமிப்பிற்கான பயிற்சியும் வழங்கப்படும். 100சதுர அடி இடம் ஒரு நபருக்கு தேவையான காய்கறி கீரை போன்ற அத்தியாவசிய உணவு தேவையை பூர்த்தி செய்யும் .. அந்த இடம் மாடியாகவோ , நிலமாகவோ , எதற்கமே ஆகாது என நீங்கள் நினைக்கும் பாறை நிலமாகவோ , கட்டாந்தரையாகவோ இருக்கலாம் .. நம்மை சுற்றிலும் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி தோட்டம் அமைத்து ஒரு குடும்பத்திற்கான காய்கறி தேவையை ஒரு செண்ட் இடத்தில் பூர்த்தி செய்துகொள்ள இ...