Posts

Showing posts from March, 2023

சவால் என்ன என்பதை அறிவோம்..

Image
• தமிழ்நாட்டில் 2021-22 ஆம் ஆண்டில் தக்காளி உற்பத்தி செய்த பரப்பு 54,000 ஹெக்டேர் (133437 ஏக்கர்). அதில் உற்பத்தியான தக்காளி அளவு 16 லட்சம் டன். (According to the Third Advance Estimate of Ministry of Agriculture and Farmer Welfare (2021-22), the area under tomato cultivation is 0.54 lakh hectares with production of 16.17 lakh tons in Tamilnadu.19-Dec-2022) • ஒரு ஹெக்டேர் பரப்பில் தக்காளி நடவு செய்ய தேவைப்படும்  விதையின் அளவு 300கிராம். • 54,000 ஹெக்டேருக்கு நடவு செய்ய தேவைப்படும் தக்காளி விதையின் அளவு: 16,000கிலோ (16டன்) • ஒரு ஹெக்டேரில் உற்பத்தி செய்ய இயலும் விதையின் அளவு - 150கிலோகிராம் (150kg) • 16,000கிலோ விதையை உற்பத்தி செய்திட தேவைப்படும் நிலத்தின் அளவு: 108 ஹெக்டேர். அதாவது 270 ஏக்கர். •10கிராம் தக்காளி விதை-900₹, அதாவது 100கிராம்-9000₹, 1 கிலோ தக்காளி விதையின் விலை -90,000₹ •16,000 கிலோ தக்காளி விதைக்கான தொகை : 1,44,00,00,000₹ (144 கோடி ரூபாய்) இது கடந்த 2021-22 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டில் தக்காளி சாகுபடிக்கான சந்தை நிலவரம். எங்களுடைய ஆதியகை பண்ணையில் உற்பத்தி...

பசுமஞ்சள், கஸ்தூரிமஞ்சள், மாஇஞ்சி விதைகள் 2023 ஜூன் மாதம் வரை கிடைக்கும் நண்பர்களே.

Image
#பசுமஞ்சள், #கஸ்தூரிமஞ்சள், #மாஇஞ்சி விதைகள் ஜூன் மாதம் வரை கிடைக்கும் நண்பர்களே. விதைகள் கிலோ கணக்கிலும் கிடைக்கும். (ஒரு செண்ட் இடத்தில் நடவு செய்ய 8 கிலோ அளவு தேவைப்படும்) இவை மூன்றிற்கும் விதைப்பு காலம் ஜூன் மாதம். அறுவடை காலம் அடுத்த வருடம் மார்ச் மாதம். தேவைப்படும் நண்பர்கள் 085263 66796  எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்யவும். நன்றி Paramez Aadhiyagai Aadhiyagai Seedsavers Farm ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம் வேளாண்குடிமக்களின் பாரம்பரிய அறிவை அனைவரிடமும் கொண்டு செல்வதும், பாரம்பரிய விதைகள் பற்றிய தகவல் சேகரிப்பதும், நம்மை சுற்றிலுமுள்ள பாரம்பரிய விதைகளை சேகரிப்பதும், பாரம்பரிய விதைபெருக்கம் செய்வதும், பாரம்பரிய விதைகளை பரவலாக்கம் செய்வதும், பாரம்பரிய விதைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடத்தில் கொண்டுபோய் சேர்ப்பதும், விதைகள் போன்றே நம்முடைய எளிய பாரம்பரிய வேளாண் தொழில்நுட்பங்களை பாதுகாப்பதும் எம்முடைய பணி.. இவை அனைத்தும் நம் அனைவருடைய பணியும் கூட.. •www.aadhiyagai.co.in •WhatsApp: +918526366796 •Telegram: https://t.me/aadhiyagai •Instagram @aadhiyagai_seedsa...