பசுமஞ்சள், கஸ்தூரிமஞ்சள், மாஇஞ்சி விதைகள் 2023 ஜூன் மாதம் வரை கிடைக்கும் நண்பர்களே.
#பசுமஞ்சள், #கஸ்தூரிமஞ்சள், #மாஇஞ்சி விதைகள் ஜூன் மாதம் வரை கிடைக்கும் நண்பர்களே.
விதைகள் கிலோ கணக்கிலும் கிடைக்கும். (ஒரு செண்ட் இடத்தில் நடவு செய்ய 8 கிலோ அளவு தேவைப்படும்)
இவை மூன்றிற்கும் விதைப்பு காலம் ஜூன் மாதம். அறுவடை காலம் அடுத்த வருடம் மார்ச் மாதம்.
தேவைப்படும் நண்பர்கள் 085263 66796 எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்யவும்.
நன்றி
Paramez Aadhiyagai
Aadhiyagai Seedsavers Farm
ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம்
வேளாண்குடிமக்களின் பாரம்பரிய அறிவை அனைவரிடமும் கொண்டு செல்வதும், பாரம்பரிய விதைகள் பற்றிய தகவல் சேகரிப்பதும், நம்மை சுற்றிலுமுள்ள பாரம்பரிய விதைகளை சேகரிப்பதும், பாரம்பரிய விதைபெருக்கம் செய்வதும், பாரம்பரிய விதைகளை பரவலாக்கம் செய்வதும், பாரம்பரிய விதைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடத்தில் கொண்டுபோய் சேர்ப்பதும், விதைகள் போன்றே நம்முடைய எளிய பாரம்பரிய வேளாண் தொழில்நுட்பங்களை பாதுகாப்பதும் எம்முடைய பணி..
இவை அனைத்தும் நம் அனைவருடைய பணியும் கூட..
•www.aadhiyagai.co.in
•WhatsApp: +918526366796
•Telegram: https://t.me/aadhiyagai
•Instagram @aadhiyagai_seedsavers, @aadhiyagai_paramez
•Facebook: www.fb.com/AadhiyagaiBiodiversityAndEcologicalFarm
💛💛💛
2023 ஆம் ஆண்டிற்கான விதைப்பு காலண்டர் (biodynamic calendar) : https://t.me/aadhiyagai/995?single
Comments
Post a Comment