கல்லூரி காலத்தில் விமானவியலை கற்க விரும்பியதில்லை.. மொழி ஒரு பெரிய தடையாக கருதி விலகி வந்து எளிமையான விசயங்களை தேடி அலைந்து கிடைத்த பொக்கிசமாக விவசாயத்தை கருதி ஏற்றுக்கொண்டேன்.. முகநூல் தான் அதற்கு ஆதாரமாக விளங்கியது.. மண்ணும் விதையும் சமுதாயமும் கற்றுக்கொடுக்கின்றது..

விமானவியலில் பட்டம் பெறவில்லை.. வாழ்வில் பட்டம் போன்று பறக்க விரும்புகிறேன்..

  The young generation needs to turn towards agriculture. We need to practice agriculture for our livelihoods regardless of the  educational qualification that we hold. We have to stop the agricultural debts that previous generations have accumulated.  Let us start the changes from our side for our forthcoming generations. We are no more going to be dependent on others for our food. The younger generation has already started loving natural way of living. It may not be easy to change one’s ways but one must try.

Hearty thanks to Prabu Mj anna and thewire.in for this article.


http://thewire.in/18333/farmers-notebook-aeronautical-engineer-turns-teacher-interested-farming/

Comments

Popular posts from this blog

கடாரங்காய் கடாநாரத்தை

மரபு விதைகள் தேவைப்படுவோருக்கு

பீர்க்கன் விதை பன்மயம் RIDGE GOURD SEED DIVERSITY