Return gift தாம்பூல விதைகள்
#Return_gift
#seed_gift
#birthday_celebration
#மரபு_விதைகள்
#தாம்பூலம்
#alternative_way_seeds_sharing
மாற்று வழியில் மரபு விதைகளை பகிர்தல்:
சென்னையில் நண்பரின் குழந்தைக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்.. 70குடும்பங்களுக்கான விதை பரிசு.. #விதைகளை ஏன் பாதுகாக்க வேண்டும்??
#விதைகளை ஏன் பகிர வேண்டும்??
இந்த இரண்டு விசயங்கள் அறிந்தவர்கள் விதைகளை பரிசளிக்க முன்வருகின்றனர்.
விதைகளை எப்படி அடையாளம் காண்பது..பெயர் ஏதும் எழுதப்படாத நிலையில்.. ??
தக்காளி கத்தரி மிளகாய் வெண்டை கொடி காய்கறிகளின் விதைகளை எளிதில் அடையாளம் காணலாம். தினசரி காய்கறி நறுக்கும்போது தாய்மார்கள் காய்கறிகளின் விதைகளை சற்று உற்று நோக்கினால் போதும். தக்காளியை பிழிந்து அதன் விதையை பார்த்து வைத்துக்கொள்ளுங்கள்.
கத்தரியை அரிந்து விதை எவ்வாறு இருக்கிறது என்பதை அடையாளம் காணுங்கள்.
மிளகாய் விதையின் காரம் அதன் விதையை எளிதில் அடையாளம் காட்டிவிடும். வெண்டைக்காயை பச்சையாக உண்ணக்கொடுத்து விதையை பார்த்து வைத்துக்கொள்ளுங்கள். கொடி காய்கறிகளின் விதைகளை அறிய காய்களை வாங்கி அதனுள் இருக்கும் விதைகளை அடையாளம் காணுங்கள். பச்சை காய்கறிகளில் விதைகளின் வண்ணம் மாறுபடலாம். ஆனால் விதைகளின் வடிவம் மாறாது.ஆகையால் வடிவம், வண்ணம், சுவை போன்றவற்றை கொண்டு விதைகளை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.. இன்னாருடைய மகன் என்பதை ஒருமுறை முன்னர் பார்த்த சிறுவனின் முகத்தை வைத்து அடையாளம் காண முடிந்தால் விதைகளையும் பெயரில்லாமல் அடையாளம் கண்டு கொள்ள இயலும்.. நுட்பம் ஏதுமில்லை.. உண்மையில் மேற்சொன்ன விசயங்கள் அனைத்தும் உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக சொல்லப்பட்டவை.. நீங்களும் முயன்று பாருங்கள்..இது மிக சாதரணமான எளிமையான நுட்பம் தான்..
விதைகள் உங்களுடைய சொத்து.. பேணிப்பாதுகாத்திடுவோம். மரபணு மாற்ற விதைகளை அனுமதிக்க மறுக்கும் அவ்வேளையில் மரபு ரக விதைகள் நாடு முழுவதும் பரவிக்கிடக்கின்றன.. அவற்றை அடையாளம் காண்போம். பகிர்வோம்..
நன்றி..
ஆதியகை மரபு விதை சேகரிப்பு குழு
8526366796

Comments
Post a Comment