மரபு ரக பூசணி விதை சேகரிப்பு வீட்டுத்தோட்ட நண்பரிடமிருந்து..

நாட்டு விதை சேகரிப்பில், விதை கொடுத்து உதவிய பெரும்பங்கு வீட்டுத்தோட்ட நண்பர்களையே சேரும்.. விதை வங்கிகளோ, விதை பாதுகாப்பவர்களோ பெரிதாக தேவையில்லை எனும் ஒரு சூழல் உள்ளது.

தன் குடும்பத்தற்கு தேவையான உணவென்றால் "" #நாட்டு_விதை #நஞ்சில்லா_உணவு"" என்ற எண்ணத்தை கொண்டு விவசாயம் செய்யும் சூழலே நான் கூறுவது..

அவ்வாறு தன் வீட்டு உணவிற்காக பயிரிட்டதில் கிடைத்த ஒரு மரபு ரக பூசணிக்காய் தனது வித்துகளுடன் கம்பீரமாய் அமர்ந்துள்ளது..

வீட்டுத்தோட்ட நண்பர் வித்யா மோகன் அவர்களின் வீட்டுத்தோட்டத்திலிருந்து இந்த படம்...

Comments

Popular posts from this blog

கடாரங்காய் கடாநாரத்தை

மரபு விதைகள் தேவைப்படுவோருக்கு

பீர்க்கன் விதை பன்மயம் RIDGE GOURD SEED DIVERSITY