கிராமம் தோறும் துவங்குவோம் விதை வங்கிகளை

தூத்துக்குடி விருதுநகரில் துவங்கியாயிற்று விதை வங்கி..
நான் சேகரித்த விதைகளையும் கொடுத்துள்ளேன். அந்த பகுதியை சார்ந்த நண்பர்கள் தங்களிடம் ஏதேனும் மரபு விதைகள் வைத்திருந்தால் உங்கள் பகுதியில் உள்ள விதை வங்கியிலேயே விதைகளை பாதுகாப்பு செய்யலாம்.. விதைகளை வாங்கலாம்..கொடுக்கலாம்.. இதுபோன்ற மரபு விதைகளை கிராமம் தோறும் துவங்க வேண்டும்..விதை வங்கிகள் இனி ஊர் தோறும் இருக்க வேண்டும்..

முயற்சிக்கு தலைவணங்குகிறோம் .

Comments

Popular posts from this blog

கடாரங்காய் கடாநாரத்தை

மரபு விதைகள் தேவைப்படுவோருக்கு

நருவள்ளியம்பழ மரம் Cordia dichotoma Gürke