அழிவிலிருந்து மீண்டு வரும் Sword beans தம்பட்டை அவரை வாள் அவரை
Sword beans
தம்பட்டை அவரை
வாள் அவரை
வறட்சி தாங்கி வளரும் அவரை குடும்ப தாவரம்.
படத்திலிருப்பது கொடி வகை தம்பட்டை..
பிஞ்சாக இருக்கும்போது பொரியல், சாம்பாருக்கு உகந்தது.
முற்றிய பின்பு விதையை உணவாக பயன்படுத்தலாம். பச்சையாகவும் , முளை கட்டிய பயிராகவும், சாம்பார் , குருமா என பயன்படுத்தலாம்.
புரதம் நிறைந்த இந்த தம்பட்டை அவரையின் விதையை வேகவைத்தும் சுட்டும் உண்ணலாம் ..
வறட்சி தாங்கி வளரும் இந்த தம்பட்டை அவரை பஞ்சகாலங்களில் நல்ல உணவாக பயன்படும் என்பதில் சந்தேகமில்லை..
அழவின் விளிம்பிலிருக்கும் இந்த உணவுப்பயிரின் 2விதை 2014ல் கிடைத்தது. 2017ல் சில நூறு விதைகளாக நூற்றுக்கும் மேற்பட்ட நண்பர்களுக்கு பகிரப்படும்..
-ஆதியகை மரபு விதை சேகரிப்பு குழு
8526366796
உள்ளே இருக்கும் பருப்பு
சுட்ட விதை
இதன் பயன்பாடுகள் யாவை?
ReplyDeleteபடங்களுக்கு இடையே தகவல் இருந்தது தெரியவில்லை!!
Delete