விதை சட்டம்


Plant_Varieties_Protection_and_Farmers_Right_Act(2001)  பிரிவு 39(1) ன் படி
(iv) a farmer shall be deemed to be entitled to save, use, sow, resow, exchange, share or sell his farm produce including seed of a variety protected under this Act in the same manner as he was entitled before the coming into force of this Act: Provided that the farmer shall not be entitled to sell branded seed of a variety protected under this Act. Explanation.—For the purposes of clause (iv), “branded seed” means any seed put in a package or any other container and labelled in a manner indicating that such seed is of a variety protected under this Act.

Plant_Varieties_Protection_and_Farmers_Right_Act (2001)  பிரிவு 39(1) ன் படி
விவசாயி தனக்கு தேவையான விதைகளை சேமிக்கவும், உபயோகிக்கவும், விதைக்கவும், மறுமுறை விதைக்கவும், பரிமாறிக்கொள்ளவும், பகிர்ந்து கொள்ளவும், விற்கவும் உரிமையளிக்கிறது. பாதுகாக்கப்பட்ட விதைகள் உட்பட எந்த விதையையும் விவசாயி தனது தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்ள இந்த சட்டம் அனுமதியளிக்கிறது.

Comments

Popular posts from this blog

கடாரங்காய் கடாநாரத்தை

மரபு விதைகள் தேவைப்படுவோருக்கு

பீர்க்கன் விதை பன்மயம் RIDGE GOURD SEED DIVERSITY