கரூர் கத்தரி (traditional seeds of tamilnadu)
#கரூர்_கத்தரி
•பாரம்பரிய கத்தரி வகை.
•ஆளுயரம் வளரும் செடி.
•நீண்டகால பயிர்.
•அனைத்து வகை உணவுக்கும் ஏற்றது.
•நோய், பூச்சி தாக்குதல் மிக குறைவு
•கரூர், வெள்ளகோவில், காங்கேயம் வரை பரவலாக வீடுகளில் உள்ளது.
•விதை பகிர்ந்தவர் பஜ்ஜி போன்ற பலகாரம் செய்கிறார். பஜ்ஜி போடுவதற்கு ஏற்றதாக இந்த கத்தரி இருப்பதாக கூறினார்.
•விதை சேகரிப்பு பற்றிய வீடியோ: https://youtu.be/IOWzl-uLdQA
•கத்தரியிலிருந்து விதை எடுத்த வீடியோ: https://youtu.be/T7MKQKGChMU
விதை 2023 ஆடிபட்டத்தில் கிடைக்கும்.
நன்றி,
ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம் Aadhiyagai Traditional Seedsavers
18.10.2022
Comments
Post a Comment