மைசூர் விதை திருவிழா 2022

மைசூர் விதை திருவிழா 2022 

இந்திய அளவில் நடைபெறும் விதை திருவிழா மைசூரில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது. மைசூரில் KARNATAKA STATE OPEN UNIVERSITY இல் நவம்பர் 11 முதல் 13 வரை நடைபெற உள்ளது. 


இந்த விதை திருவிழாவில் தமிழகத்தில் இருந்தும் மற்ற மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட விதை சேகரிப்பாளர்கள் கலந்துகொள்ள இருக்கும் இந்த விதை திருவிழாவில் எண்ணற்ற விதை பன்மயத்தை காண இயலும். வாய்ப்புள்ளவர்கள் கலந்துகொண்டு பார்வையிடுங்கள். விதைகளை சேகரித்து பயன்பெறுங்கள். 



ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம் சார்பில் நாமும் கலந்துகொள்கிறோம். 

நன்றி பரமு,
ஆதியகை பண்ணை.



Comments

Popular posts from this blog

கடாரங்காய் கடாநாரத்தை

மரபு விதைகள் தேவைப்படுவோருக்கு

பீர்க்கன் விதை பன்மயம் RIDGE GOURD SEED DIVERSITY