ஆதியகையின் விதை பரிசு
இந்த வருசம் ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம் சார்பாக புதிதாக வீட்டுத்தோட்டம் துவங்கும் ஆயிரம் பேருக்கு 60ரூபாய் விதை தொகுப்பு தொகுப்பு கொடுக்க நினைத்தோம். நானூறுக்கும் மேற்பட்டோருக்கு அனுப்பிவிட்டோம். வரும் மாதத்தில் மீதமுள்ள விதை தொகுப்புகளையும் வழங்கிவிடுவோம்..
வரக்கூடிய ஜூன் 15க்கு பிறகு நம்மிடம் விதை கேட்கும் நண்பர்களுக்கு ஒரு விதை பரிசு ஒன்றை வழங்க திட்டமிட்டு உள்ளோம். அதன்படி ஒரு விதைபரிசு அவர்களுக்கு கொடுத்து புதிதாக வீட்டுத்தோட்டம் துவங்குபவர்களுக்கு அவர்கள் சார்பாக பரிசளிக்கும்படி வழங்கவுள்ளோம்.
நன்றி..
Paramez Aadhiyagai
Aadhiyagai Seedsavers Farm
Comments
Post a Comment