மணப்பாறை கத்தரியின் சிறப்பு
படத்தில் மணப்பாறை கத்தரிக்காய்.
இதனோடு மாங்காய், முருங்கை சேர்த்து சாம்பார் வைத்தால் ரெண்டு கரண்டி சோறு அதிகம் போகும்.
இதனோடு முருங்கையை பொடியாக வெட்டி சிறுபருப்பு சின்ன வெங்காயம் போட்டு டிபன்சாம்பார் வைத்தால் நாலு இட்லி எக்ஸ்ட்ராவா போகும்.
இதை மட்டன், சிக்கனோடு சேர்த்து குழம்புவைத்தால் மஜாதான்..
மற்றபடி கொத்சு, சப்ஜி நிலகடலை சேர்த்து எண்ணைகத்தரி என்று எந்த டிஷ் செய்தாலும் சூப்பரப்பு..
-Artist ArjunKalai
******************************************
1)மணப்பாறை கத்தரி 2) திண்டுக்கல் பச்சை நீள கத்தரி, 3) ஒட்டன்சத்திரம் பச்சை கத்தரி 4)கோவை வரி கத்தரி 5)பொள்ளாச்சி புளியம்பூ கத்தரி 6)ஈரோடு கண்ணாடி கத்தரி 7)வேலூர் முள்ளு கத்தரி 8)சிவகாசி வெள்ளை கத்தரி என பத்திற்கும் மேற்பட்ட பாரம்பரிய கத்தரி வகைகளின் விதைகளை வழங்கி வருகிறோம். தங்களது பகுதிக்கான கத்தரி ரகங்களை, தாங்கள் முன்னர் ருசி பார்த்து பிடித்துப்போன கத்தரி ரகங்களின் விதைகளை பெற்று தோட்டத்தில் பயிரிட்டு ருசித்து பாருங்கள் நண்பர்களே!! பாரம்பரிய கத்தரி ரகங்களின் விதைகள் பெற வாட்ஸ்அப் செய்யலாம் 085263 66796 இணையத்தில் எளிதாக விதைகளை பெற www.aadhiyagai.co.in ..
மேலும் தங்களிடம் ஏதேனும் பாரம்பரிய கத்தரி ரகம் இருந்தாலும் பகிர்ந்துகொள்ளலாம் நண்பர்களே!!
#கத்தரிக்காய் #brinjal #eggplant #brinjalrecipes #recipe #நாட்டுவிதை #பாரம்பரியவிதை #மரபுவிதை #BrinjalDiversity #aadhiyagaiseeds #aadhiyagaifarm #seeds #seedsaving #SeedsForTheFuture #seedsowing #seedstarting #seedsforsale #nativeseeds #heritageseeds #Desiseeds #heirloomseeds #traditinalseeds
Comments
Post a Comment