வீட்டுத்தோட்டம் துவங்க அடிப்படையான விதை தொகுப்பு
ஆடிப்பட்டத்தில் விதைப்பதற்கு ஏற்ற 25 விதமான விதைகளின் தொகுப்பு. ஒரு செண்ட் இடத்தில் உள்ள வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டத்தில் விதைப்பதற்கு இவை போதுமானதாக இருக்கும். 25 விதமான செடி காய்கறிகள், கொடிகாய்கறிகள், கீரைகள், மூலிகைகள் அடங்கிய விதை தொகுப்பு 300 ரூபாய் என வழங்குகிறோம்.
விதைகள் தேவைப்படும் நண்பர்கள் 085263 66796 எண்ணிற்கு தங்களின் பெயர் முகவரி, தொடர்பு எண், மற்றும் 25 ரக விதைகள் அடங்கிய ஆடிபட்ட விதை தொகுப்பு தேவை என்று செய்தி அனுப்பவும்.
🌱🌱🌱🌱
Seeds list:
நாட்டு தக்காளி,
நாட்டு கத்தரி,
சம்பா மிளகாய்,
நாட்டு வெண்டை
செடி காராமணி,
கொத்தவரை,
வெள்ளை முள்ளங்கி,
செடிபீன்ஸ்,
நாட்டு பாகல்,
நாட்டு பீர்க்கன்,
நாட்டு புடலை,
சுரை,
பரங்கி,
கொடி அவரை,
மிதிபாகல்,
துளசி
திருநீற்றுபச்சிலை,
வெள்ளரி
அரைக்கீரை
சிறுகீரை
தண்டங்கீரை
புளிச்சைகீரை
பாலக்கீரை
சங்குபூ
தூதுவளை
ஆகிய விதைகள் அடங்கிய விதைதொகுப்பு பெறலாம். இவை ஒரு செண்ட் இடத்திற்குள் அமைக்கும் தோட்டத்திற்கு போதுமானது.
மேலும் 180ற்கும் மேற்பட்ட பாரம்பரிய விதைகள் பெறுவதற்கு www.aadhiyagai.co.in இணைய பக்கத்தை காணலாம்..
நன்றி
Paramez Aadhiyagai
Aadhiyagai Seedsavers Farm
ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம்
#நாட்டுவிதைகள் #மரபுவிதைகள் #பாரம்பரியவிதைகள் #ஆடிப்பட்டவிதைகள் #nativeseeds #desiseeds #traditionalseeds #heirloomseeds #heritageseeds
Comments
Post a Comment