விதை வங்கியின் செயல்பாடுகள்

#Seed_bank_activity

செம்பு சுரைகளை பக்கத்து தோட்டத்தில் கொடுத்திருந்தோம்..இன்று சில சுரை குடுவைகளை திரும்ப கொடுத்தார்கள்..

அவ்வளவு தான் வேலை..

விதைகளை விவசாயிகளுக்கு கொடுப்போம். அவர்கள் திரும்பவும் நமக்கு கொடுக்க தயாராக இருப்பார்கள்.. 

இந்த வருடம் மழை வருவதற்கு முன்பு எங்களது கிராமத்திலுள்ள விவசாயிகளுக்கு அழைப்பு கொடுத்து எங்களது விதை வங்கியிலுள்ள விதைகளை கொடுத்து திரும்பவும் அவர்களிடம் இருந்து விதைகளை வாங்கிக்கொள்ள நினைக்கின்றோம்..

வாய்ப்புள்ளவர்கள் இவ்வாறு செய்யலாம்.. யார் வேண்டுமானாலும் செய்யலாம்..

நாங்களும் உதவ தயாராக இருக்கின்றோம்.
காய்கறிகள் மட்டுமல்ல.. 
தானியம், பயிறு, எண்ணெய் வித்துக்களை கூட கொடுக்கலாம்..
More detail whatsapp us: 8526366796

நன்றி..
ஆதியகை மரபு விதை வங்கி
www.Aadhiyagai.com
www.Aadhiyagai.blogspot.in
விதையை சேகரித்து வைக்க மது
பாட்டில்கள்..சதுர வடிவ wine பாட்டில்கள் இருந்தாலும் சேகரிக்கனும்..

சிட்டு சுரை


Comments

Popular posts from this blog

கடாரங்காய் கடாநாரத்தை

மரபு விதைகள் தேவைப்படுவோருக்கு

பீர்க்கன் விதை பன்மயம் RIDGE GOURD SEED DIVERSITY