ஜவ்வாது மலை பீர்க்கன் விதை சேகரிப்பு

தர்மபுரியில் நேற்று Ganesh Thangavel அண்ணாவிடம் பெற்ற மரபு பீர்க்கன்..

ஜவ்வாதுமலையில் காடுகளுக்குள் கிடைத்ததென பகிர்ந்துகொண்டார்..

120விதைகள் இருந்தது

20விதைகள் கணேஸ் அண்ணாவிடம்.
100விதைகள் என்னிடம்..உள்ளது.

3/4 அடி நீளம்
கீழே 6இஞ்ச் சுற்றளவு
10வரிகளை கொண்ட பீர்க்கன்காய்..

#seed_bank_activity
#collecting_seeds_from_dharmapuri
#source_from_javvathu_hills
#120seeds
#ridge_gourd

Comments

  1. ஜவ்வாது மலை
    பீர்க்கங்காய் விதை கிடைக்குங்களா?

    பவுன்ராஜ்
    பென்னாகரம்
    909 55 33 568

    ReplyDelete
  2. ஜவ்வாது மலை
    பீர்க்கங்காய் விதை கிடைக்குங்களா?

    பவுன்ராஜ்
    பென்னாகரம்
    909 55 33 568

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கடாரங்காய் கடாநாரத்தை

மரபு விதைகள் தேவைப்படுவோருக்கு

பீர்க்கன் விதை பன்மயம் RIDGE GOURD SEED DIVERSITY