மரபியல் பன்முகத்தன்மை விழா Genetic Diversity Fair

 மரபியல் பன்முகத்தன்மை விழா 

Genetic Diversity Fair



நாள்: 16.10.2022 ஞாயிறு

நேரம்: காலை 9.30 மணி முதல்


இடம்: காந்திகிராம வேளாண் அறிவியல் மையம் (KVK Dindigul)


நிகழ்வில் ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம் சார்பில் "மரபு விதைகளின் பயன்பாடு" பற்றி பேசவுள்ளோம். மரபு விதைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. வீட்டுத்தோட்டத்திற்கான பாரம்பரிய காய்கறி விதைகளும் கிடைக்கும். 


நன்றி

Aadhiyagai Paramez 

+918526366796

Aadhiyagai Seedsavers Farm 

ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம்

Comments

Popular posts from this blog

கடாரங்காய் கடாநாரத்தை

மரபு விதைகள் தேவைப்படுவோருக்கு

பீர்க்கன் விதை பன்மயம் RIDGE GOURD SEED DIVERSITY