citron pickle நாரத்தங்காய் ஊறுகாய்
உங்களுக்கு செரிமானப்பிரச்னை இருக்கா, அந்தக் கவலையை விடுங்க, உணவுடன் நார்த்தாங்காய் ஊறுகாயை சாப்பிடுங்க. நாரத்தங்காயை அல்லது பழத்தை எந்த வடிவத்திலாவது உணவில் சேர்த்து வர ரத்தம் சுத்தமடையும். வாதம், குன்மம் (வயிற்றுப் புண்), வயிற்றுப் புழு இவை நீங்கும்.
நார்த்தங்காயில் உள்ள வைட்டமின்-சி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
வீட்டுமுறையில் செய்த ஊறுகாய் விற்பனைக்கு உள்ளது. ஊறுகாய் தேவைப்படும் நண்பர்கள் +918526366796 எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்யவும்.
#citron #pickle #நாரத்தங்காய் #ஊறுகாய் #homemade #வீட்டுமுறை
1கிலோ-400₹
500கிராம்-210₹
250கிராம்-120₹
நன்றி..
Paramez Aadhiyagai Aadhiyagai Foods
Comments
Post a Comment