தொய்யக்கீரை False amranthus


#தொய்யக்கீரை
#falseamaranthus

கடைந்து உண்ண ஏற்ற கீரை. காட்டுக்கீரையாக வளரும். விவசாய நிலங்களில் வளரும் கீரையை களைச்செடியாக கருதி பிடுங்கி எறிகிறோம்..

இரசாயானங்கள் தெளிக்காத காடுகளில் உள்ள இக்கீரையை அறுவடை செய்து உண்ணலாம்.

#wild_amaranthus
#greens #Keerai #weeds #wildfood
#ஆதியகை #AADHIYAGAI

நாட்டு ரக காய்கறி கீரை மூலிகை  விதைகள் தேவைக்கு +91 85263 66796  எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்யவும்.

நன்றி
Paramez Aadhiyagai
ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம்

Comments

Popular posts from this blog

கடாரங்காய் கடாநாரத்தை

மரபு விதைகள் தேவைப்படுவோருக்கு

செம்பருத்தி /மர பருத்தி/பல்லாண்டு பருத்தி/native cotton/pernial cotton