தாட்பூட்பழம் Passion Fruit

தாட்பூட்பழம் சமவெளியில் வளருமான்னு ஒரு வீடியோ போட்டிருந்தேன்.. https://youtube.com/shorts/DWeP1E2YOrY?feature=share

இதை பார்த்துட்டு கோயமுத்தூர்ல எப்படி வளர்ந்து காய்ப்பு கொடுத்துருக்கு பாருப்பான்னு போட்டோ அனுப்பியிருக்காரு!!! 

#passionfruit #தாட்பூட்பழம்

Comments

Popular posts from this blog

கடாரங்காய் கடாநாரத்தை

மரபு விதைகள் தேவைப்படுவோருக்கு

பீர்க்கன் விதை பன்மயம் RIDGE GOURD SEED DIVERSITY