தோட்டம் துவங்க தேவையான 25 வகை மரபு விதை தொகுப்பு
ஜூன் முதல் அக்டோபர் வரையிலான விதைப்பிற்கு ஏற்ற 25 வகை நாட்டு விதைகளின தொகுப்பு ஆதியகை மரபு விதைகள் சேகரிப்பு மையம் சார்பில் வழங்கப்படுகிறது.
விதை பட்டியல்: நாட்டு தக்காளி, நாட்டு கத்தரி, சம்பா மிளகாய், நாட்டு வெண்டை, செடி காராமணி, கொத்தவரை, வெள்ளை முள்ளங்கி, செடிபீன்ஸ், நாட்டு பாகல், நாட்டு பீர்க்கன், நாட்டுபுடலை, சுரை, பரங்கி, கொடி அவரை, மிதிபாகல், மெழுகுபீர்க்கன், வெள்ளரி, அரைக்கீரை, சிறுகீரை, தண்டங்கீரை, புளிச்சைகீரை, பாலக்கீரை, முருங்கை, செண்டுமல்லி, சங்குப்பூ...
25 ரக விதைகள் அடங்கிய ஆடிப்பட்ட விதைபரிசு தொகுப்பு தபால் செலவுடன் சேர்த்து 300 ரூபாய். புதிதாக ஒரு வீட்டுதோட்டம் / மாடித்தோட்டம் துவங்க இந்த விதைகள் போதுமானதாக இருக்கும். விதைகள் பெறுவதற்கு வாட்ஸ்அப் செய்யவும் +918526366796
180 ரகமான காய்கறி கீரை மூலிகை மர விதைகள் என பாரம்பரிய விதைகள் பெற https://www.aadhiyagai.co.in இணையதளத்தை காணவும்.
#aadipattam #traditionalseeds #aadhiyagaifarm

Comments
Post a Comment